தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறான ; மாறானவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.). Which is not, other than, different from; What are not, are different;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அல். adj. Which isnot, other than, different from; மாறான. அல்லாதபரசமய வலகைத்தேர் (சேதுபு. கடவு. 13).--n. Whatare not, are different; மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி. 28, RiponPress Ed.).