தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; தொல்லைப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைதல். Colloq. 1. To wander from place to place;
  • தொந்தரைப்படுதல். Colloq. 2. To suffer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < அல்லல்+ ஆடு-. [T. K. allāḍu.] 1. To wander fromplace to place; அலைதல். Colloq. 2. To suffer;தொந்தரைப்படுதல். Colloq.