தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தம் ; மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகமதியர் வழங்குங் கடவுட்பெயர். Supreme Being worshipped by Musalmans, the most high God;
  • வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99). Distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல்லா-. Distress; வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா. 6, 99).
  • n. < U. Allāh. fr. Arab.Supreme Being worshipped by Musalmans, themost high God; மகமதியர் வழங்குங் கடவுட்பெயர்.