தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயவை ; பயனின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164). 1. Sin, evil;
  • பயனின்மை. (பிங்.) 2. Unlessness, fruitlessness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல். 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.)