தமிழ் - தமிழ் அகரமுதலி
    அல்கல் ; தங்குதல் ; நிலைத்து நிற்றல் ; சேருதல் ; அழிதல் ; சேமித்து வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249). 4. To be destroyed; To reach, arrive at;
  • நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.) 3. To be permanent;
  • தங்குதல். (பிங்.) 2. To stay, abide, lodge;
  • சுருங்குதல். 1. To shrink diminish, lessen. diminish in quantity gradually;
  • சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236). To preserve;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To shrink,diminish, lessen, diminish in quantity gradually;சுருங்குதல். 2. To stay, abide, lodge; தங்குதல்.(பிங்.) 3. To be permanent; நிலைத்து நிற்றல்.(குறள், 333, உரை.) 4. To be destroyed; அழிதல்.அளியி னாற்றொழு வார்வினை யல்குமே (தேவா. 168,10).--v. tr. To reach, arrive at; சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ. 249).
  • 5 v. tr. To preserve;சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236).
  • 5 v. tr. To preserve;சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236).