தமிழ் - தமிழ் அகரமுதலி
    காணப்படாத உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியகிரணம்படாத உலகம். 1. Word where the sun's rays do not fall;
  • பஞ்சபூதசம்பந்த மில்லாதது. 2. That which is not constituted of the five elements;
  • காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082). Immaterial or spiritual world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்சிக்குவிடமாகாதது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-lōka. (Jaina.)Immaterial or spiritual world; காணப்படாத உலகம். அலோகநுங்கி (சீவக. 3082).
  • n. < a-lōka. (தக்கயாகப். அரும்.) 1. World where the sun's rays donot fall; சூரியகிரணம்படாத உலகம். 2. Thatwhich is not constituted of the five elements;பஞ்சபூதசம்பந்த மில்லாதது.