பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைகை ; கலக்கம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அசைகை. (ஞானவா.வைராக்.88.) 1. Moving, shaking, waving;
சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29). 2. Mental agitation, trouble, distress;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலைதல்.
வின்சுலோ
''v. noun.'' Moving, waving, அலைகை. 2. Agitation, அமைவின்மை. 3. Trouble, distress, வருத்தம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அலை-. [K.
alavu
.]1. Moving, shaking, waving; அசைகை. (ஞானவா. வைராக். 88.) 2. Mental agitation, trouble,distress; சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து(ஞானவா. சனகரா. 29).
⛶
?