தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.). To spread abroad;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அலை+. To spread abroad; வெகுதூரம் பரவுதல்.கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ்சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா. 1, வ்யா.).