தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிகை ; சோர்வு ; சோம்பல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.) 2. Languishing, drooping, swooning;
  • சோம்பல். (நாநார்த்த.) Laziness;
  • திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321). 1. Wandering, waving;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலை-. 1. Wandering, waving; திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு. பரா. 321). 2. Languishing, drooping,swooning; சோர்வு. (பதிற்றுப். 50, 21, உரை.)
  • n. cf. அலசல். Laziness;சோம்பல். (நாநார்த்த.)