தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைக்கை ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். (பெரியபு. வெள்ளா.29.) 2. Disturbance, distress, trouble;
  • அசைக்கை. 1. Moving, shaking;

வின்சுலோ
  • ''v. noun.'' Moving, shak ing, அசைப்பு. 2. Teasing, harassing, வரு த்துகை. 3. Disturbance, distress, trouble, வருத்தம். 4. One of the nine varieties of dancing, கூத்தின்விகற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Moving,shaking; அசைக்கை. 2. Disturbance, distress,trouble; வருத்தம். (பெரியபு. வெள்ளா. 29.)