தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8). 1. To move, shake;
  • வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50). 3. To harass, vex, afflict, annoy;
  • உருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4).; அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75). 6. To roll down; To dash;
  • நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.) 5. To disorganize, reduce to poverty;
  • அடித்தல். (கலித்.128, 19.) 4. To beat, slap;
  • அலையச்செய்தல். 2. To cause to wander back and forth, drive hither and thither;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of அலை-.1. To move, shake; அசைத்தல். காலலைத் தலையவீழ்ந்து (திருவிளை. பழியஞ். 8). 2. To cause towander back and forth, drive hither and thither;அலையச்செய்தல். 3. To harass, vex, afflict,annoy; வருத்துதல். பெருமுலை யலைக்குங் காதின்(திருமுரு. 50). 4. To beat, slap; அடித்தல். (கலித்.128, 19.) 5. To disorganize, reduce to poverty;நிலைகெடுத்தல். (கந்தபு. ஆற்று. 16.) 6. To roll down;உருட்டுதல். தேறல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4).--v. intr. To dash; அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75).