தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.) Dewlap, excrescence found on the necks of cattle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களகம்பளம்.

வின்சுலோ
  • ''s.'' Dewlap or excres cence, found chiefly on the necks of goats, களகம்பளம்; [''ex'' தாடி, beard.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலை- +. Dewlap,excrescence found on the necks of cattle; பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)