தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தள்ளாடுதல். (W.) 4. To stagger, totter;
  • வருந்துதல். (W.) 3. To wander in weariness, to be harassed;
  • திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5) 2. To go to and fro for an object, roam, wander;
  • அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50). 1. To wave, shake, play in the wind, move, as a reflection in water;

வின்சுலோ
  • ''v. noun.'' Affliction, dis tress.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. ala, K. Tu.ale, M. ala.] 1. To wave, shake, play inthe wind, move, as a reflection in water; அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50). 2. Togo to and fro for an object, roam, wander;திரிதல். புசிப்புக்கலைந்திடல் (தாயு. சித்தர். 5). 3. Towander in weariness, to be harassed; வருந்துதல்.(W.) 4. To stagger, totter; தள்ளாடுதல். (W.)