தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைந்து வருந்தும் வருத்தம். Continued trouble, labour attended with repeated disappointments;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலைவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Continued trouble, a labor attended with repeated disappointments, vexation, derange ment, ill-success, &c., உலைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலைக்கழி-.Continued trouble, labour attended with repeated disappointments; அலைந்து வருந்தும் வருத்தம்.