தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைந்து வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1). To be vexed, wearied;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அலை- + கழி-. To be vexed, wearied; அலைந்துவருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு.எந்நாட் தத். 1).