தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதப்படாத வெள்ளேடு ; உலோகமணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.) Blank palm leaves, prepared and joined together for writing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) that which is unwritten.
  • s. cadjan-leaves tied together for writing, ஒலை.

வின்சுலோ
  • [alēkam] ''s.'' [''priv.'' அ.] A blank book, either of palm leaves or paper, வெள் ளேடு; [''ex'' லேக, a letter or writing.]
  • [alēkm] ''s.'' Iron-sand, லோகம ணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-lēkha. Blankpalm leaves, prepared and joined together forwriting; வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.)