தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.) To shake slightly; Loc.; To strut, swagger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅலுங்கு-. To shake slightly; சிறிது அசைத்தல்.எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். Loc.--v. intr. To strut, swagger; பிலுக்குப் பண்ணுதல். (W.)