தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆய்தவெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்யெழுத்து. (பிங்). 2. Consonants;
  • ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.) 1. The letter ஃ, as being regarded neither a vowel nor a consonant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆய்த எழுத்து.

வின்சுலோ
  • ''s.'' In the Alphabet, the guttural letter, ஆய்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலி +.1. The letter ஃ, as being regarded neither avowel nor a consonant; ஆய்தம். (வெண்பாப்.
    -- 0148 --
    முதன்மொ. 6, உரை.) 2. Consonants; மெய்யெழுத்து. (பிங்.)