தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.) Tree with juicy, fibrous and thorny stem;
  • வயிரமல்லாத மரம். (பிங்.) Soft, pithy tree without core;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெளிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Soft,pithy tree without core; வயிரமில்லாத மரம்.(பிங்.)
  • n. < அலி +. Treewith juicy, fibrous and thorny stem; பாலும்நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.)
  • n. < அலி +. Treewith juicy, fibrous and thorny stem; பாலும்நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.)