தமிழ் - தமிழ் அகரமுதலி
    சனி , புதன் என்னுங் கோள்கள் ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனி புதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.) Neutral planets as Mercury or Saturn;

வின்சுலோ
  • ''s.'' A neuter planet- either Mercury or Saturn.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலி +.Neutral planets as Mercury or Saturn; சனிபுதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.)