தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; சிந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17). 1. To be troubled in mind;
  • சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25). 2. To spill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < அல-. 1. Tobe troubled in mind; வருந்துதல். அன்பனைக்காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப். 18, 17). 2. Tospill; சிந்துதல். அலவு நுண்டுளி யருவிநீர் (கம்பரா.சித்திர. 25).