தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராயாது செய்கை. அலவலைமை தவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4,3,5). Rash action;
  • வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5). Babbling, talking excessively;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலவலை.Babbling, talking excessively; வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன்(திவ். பெரியாழ். 4, 3, 5).
  • n. < அலவலை.Rash action; ஆராயாது செய்கை. அலவலைமைதவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4, 3, 5).
  • n. < அலவலை.Rash action; ஆராயாது செய்கை. அலவலைமைதவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4, 3, 5).