தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலரச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10). To cause to blossom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅலர்-. To cause to blossom; மலரச்செய்தல்முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10).