தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14). 3. To increase in size, become large;
  • சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250). 5. To form, collect;
  • விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43). 4. To manifest itself, shine forth;
  • மலர்தல். 1. To blossom, open up;
  • பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1) 2. To spread to expand, to be diffused, as the rays of the sun, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. alaru,K. M. Tu. alar.] 1. To blossom, open up;மலர்தல். 2. To spread, to expand, to be diffused, as the rays of the sun, as water; பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1). 3. Toincrease in size, become large; பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித். 14). 4. To manifest itself,shine forth; விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும்(சூளா. குமார. 43). 5. To form, collect; சுரத்தல்.அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண். 250).