தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருப்தியாகும் வரை கொடுத்தல். அலம்புரிந்த நெடுந்தடக்கையாலே யிரப்பதோ (திவ். திருச்சந். 25, வ்யா.). To give to satisfaction or satiety;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகச்செய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < alam+. To give to satisfaction or satiety; திருப்தியாகும்வரை கொடுத்தல். அலம்புரிந்த நெடுந்தடக்கையாலே யிரப்பதோ (திவ். திருச்சந். 25, வ்யா.).