தமிழ் - தமிழ் அகரமுதலி
    அங்கலாய்த்தல் ; கலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்குதல். Loc. 2. To be confused, dazed;
  • ஆதுரப்படுதல். Loc. 1. To be eager, anxious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr.< அலம் + அல-. 1. To be eager, anxious; ஆதுரப்படுதல். Loc. 2. To be confused, dazed;கலங்குதல். Loc.