தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20). 4. To be vexed, distressed;
  • மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.) 2. To be confused, agitated, confounded, nonplussed;
  • சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10). 1. To whirl;
  • அஞ்சுதல். (திவா.) 3. To be afraid;
  • அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119). 5. To shake, tremble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. intr. < அலம்வா[வரு]-. 1. To whirl; சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ.10). 2. To be confused, agitated, confounded,nonplussed; மனஞ்சுழலுதல். (தொல். சொல். 311.)3. To be afraid; அஞ்சுதல். (திவா.) 4. To bevexed, distressed; வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20). 5. Toshake, tremble; அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119).