தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீண்பேச்சுப்பேசுதல் ; உளறுதல் ; அலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண்பேச்சுப் பேசுதல். 1. To chatter, prattle, talk in vain;
  • பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1). 2. To talk nonsense;
  • அலைத்தல். அமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் (கலித். 75) To cause agitation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob.அலம்பு-. 1. To chatter, prattle, talk in vain;வீண்பேச்சுப் பேசுதல். 2. To talk nonsense; பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி (தேவா. 236, 1).
  • 5 v. tr. Caus. ofஅலம்பு-. To cause agitation; அலைத்தல். அமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் (கலித். 75).