தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலக்கம். இவள்பேச்சு மலந்தலையாய் (திவ். பெரியாழ். 3, 7, 1). 2. Confusion;
  • துன்பம். (திவா). 1. Disturbance, distress, vexation;

வின்சுலோ
  • [alntlai] ''s.'' Distress, vexation, great perplexity, துன்பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல-. 1. Disturbance, distress, vexation; துன்பம். (திவா.)2. Confusion; கலக்கம். இவள்பேச்சு மலந்தலையாய் (திவ். பெரியாழ். 3, 7, 1).