தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; ஆசைப்படுதல் ; துன்பப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.) To desire;
  • வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133). 2. To suffer privation, to be in want;
  • துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 1. To suffer, to be in distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. 1. Tosuffer, to be in distress; துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 2. Tosuffer privation, to be in want; வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல் (கலித். 133).
  • 12 v. tr. To desire; ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.)
  • 12 v. tr. To desire; ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.)