தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; மனம் தத்தளித்தல் ; இரங்குதல் ; ஒளிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனந்தத்தளித்தல். (W.) 2. To be agitated in mind, troubled;
  • அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2). 1. To move, shake, swing, dangle, to be in motion;
  • இரங்குதல். (பிங்.) 3. To pity, sympathise;
  • ஒளிசெய்தல். (பிங்.) 4. To shine, glitter, flash;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K.alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move,shake, swing, dangle, to be in motion; அசைதல்.அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. To be agitatedin mind, troubled; மனந்தத்தளித்தல். (W.) 3.To pity, sympathise; இரங்குதல். (பிங்.) 4. Toshine, glitter, flash; ஒளிசெய்தல். (பிங்.)