- n.< id. +. 1. Fine or ornate speech; சிங்காரப்பேச்சு. 2. False speech, flattery; புனைவுரை.
- *அலங்காரபஞ்சகம் alaṅkāra-pañca-kamn. < id. +. Poem in five stanzas in fivemetres in which the last syllable of eachstanza is the same as the first syllable of thenext; வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப்பாடும் பிரபந்தம். (இலக். வி. 844.)
|