வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.) Poem in five stanzas in five metres in which the last syllable of each stanza is the same as the first syllable of the next;
''s.'' A poem of a hundred verses, ''(lit.)'' the five forms of beauty. It is a series of five kinds of verses; ''viz.'': வெண்பா, கலித்துறை, அக வல், ஆசிரியவிருத்தம், சந்தவிருத்தம். (இவ்வகை யே மாறிமாறி நூறுசெய்யுள் அந்தாதித்துப்பாடுவது.)