தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரண் ; கொத்தளம் ; ஆற்றிடைக்குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418). Rampart, bulwark;
  • ஆற்றிடைக்குறை. Small island in the midst of a river;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fortress-wall, rampart, கொத்தளம்.

வின்சுலோ
  • [alngkm] ''s.'' A rampart, a bulwark, கொத்தளம். (பாரதம்.) 2. A fortification, அ ரண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. alaṅg.Rampart, bulwark; கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி (திருப்பு. 418).
  • n. < அரங்கம். Smallisland in the midst of a river; ஆற்றிடைக்குறை.
  • n. < அரங்கம். Smallisland in the midst of a river; ஆற்றிடைக்குறை.