தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிச்சு ; துறட்டுக்கோல் ; தனிமை ; எலும்பு ; கிளை ; கோட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன கலிங். 216). 1. Bone;
  • கோட்டை. (சம். அக. Ms.) Fort;
  • கிளை. (சங். அக.) 2. Branch;
  • தனிமை. Separateness;
  • துறட்டுக்கொல். Tj. 2. A pole with an iron hook to pluck fruits and leaves;
  • வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19). 1. Roof laths;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pole with an iron hook to pluck leaves and fruits, துறட்டுக் கோல்.
  • III. v. t. (causative of அலங்கு) cause to move, shake, அசையச் செய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அலகு. 1. Rooflaths; வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார்(பெரியபு. இளையான் 19). 2. A pole with an ironhook to pluck fruits and leaves; துறட்டுக்கோல். Tj.
  • n. < U. alag. Separateness; தனிமை.
  • n. < அலகு. 1. Bone;எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன(கலிங். 216). 2. Branch; கிளை. (சங். அக.)
  • n. cf. அலங்கம். Fort;கோட்டை. (சம். அக. Ms.)
  • n. < அலகு. 1. Bone;எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன(கலிங். 216). 2. Branch; கிளை. (சங். அக.)
  • n. cf. அலங்கம். Fort;கோட்டை. (சம். அக. Ms.)