தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைத்து வருத்துதல் ; கெடுத்தல் ; அழகு காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.) 1. To vex, distress, perplex, tease, worry by continual putting of;
  • கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1). 2. To ruin, destroy;
  • அழகுகாட்டுதல். Loc. 3. To mimic in derision;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus.of அலக்கழி. 1. To vex, distress, perplex, tease,worry by continual putting of; அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி. 177.) 2. To ruin, destroy; கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து(தேவா. 236, 1). 3. To mimic in derision;அழகுகாட்டுதல். Loc.