தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; காட்டுக் கற்றாழை ; அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளகாபுரி. (சம். அக. Ms.) The city Aḷakā;
  • அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங். உஞ்சைக். 32,2). Standard;
  • பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850). 1. Devil, evil spirit, demon;
  • (மலை.) 2. Colocynth. See பேய்க்கொம்மட்டி.
  • (W.) 3. Century plant. See காட்டுக்கற்றாழை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. evil spirit, devil, பிசாசு. அலகைக்கொடியாள், Kali, whose banner has a devil in it. அலகை முலையுண்டோன் Krishna, who sucked Puthana a demoness to death. அலகைத் தேர், mirage, the devil's car.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிசாசம்.

வின்சுலோ
  • [alkai] ''s.'' Devil, evil spirit, de mon, பிசாசம். 2. Wild aloes, காட்டுக்கற்றாழை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல-. 1. Devil, evilspirit, demon; பேய். வையத் தலகையா வைக்கப்படும்(குறள், 850). 2. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மலை.) 3. Century plant. See காட்டுக்கற்றாழை. (W.)
  • n. < அளகை. The cityAḷakā; அளகாபுரி. (சம். அக. Ms.)
  • n. < அலகு. Standard;அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங்.உஞ்சைக். 32, 2).
  • n. < அளகை. The cityAḷakā; அளகாபுரி. (சம். அக. Ms.)
  • n. < அலகு. Standard;அளவு. அலகை சான்ற வுலக புராணமும் (பெருங்.உஞ்சைக். 32, 2).