தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல். To have one's tongue pierced with an iron or silver wire, or to have small skewers, inserted in many parts of one's body, as a penance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To have one's tongue pierced with aniron or silver wire, or to have small skewers,inserted in many parts of one's body, as apenance; பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்.