தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.) To subtract, deduct a number in reckoning, with seeds etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To subtract, deduct a number in reckoning,with seeds, etc.; கணிதத்தில் விதைமுதலியவற்றைக்கொண்டு தொகைகுறைத்தல். (W.)