தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரத்தால் வாயைக்கட்டுதல் ; வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல் ; கணக்குத் தீர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்குத்தீர்த்தல். (W.) 3. To settle accounts;
  • மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.) 1. To charm;
  • வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.) 2. To render the sword powerless by enchantment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அலகு +. 1. To charm; மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.) 2. To render the sword powerlessby enchantment; வாளின்வெட்டை மந்திரத்தால்வீணாக்குதல். (W.) 3. To settle accounts; கணக்குத்தீர்த்தல். (W.)