தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியஅலை. (W.) Large wave, surf;
  • . 1. See அலகிரி. (W.)
  • வெட்கங்கெட்டவன். Tp. 2. Immodest fellow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலகரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அலகிருக்கைவெண்பா alakirukkai-veṇpān. perh. அலகு +. (Pros.) A kind ofverse in veṇpā metre; மிறைக்கவிவகை. (யாப். வி. 510.)
  • n. 1. See அலகரி. (W.) 2.Immodest fellow; வெட்கங்கெட்டவன். Tp.