தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடைப்பம் ; விளக்குமாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடைப்பம். (திருப்பு. 382.) Broom;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விளக்குமாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Broom; துடைப்பம். (திருப்பு. 382.)