தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.) 2. To scan, as a verse;
  • துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6). 3. To sweep with a broom;
  • அளவிடுதல். 1. To reckon, compute, measure, estimate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அலகு + இடு-.1. To reckon, compute, measure, estimate; அளவிடுதல். 2. To scan, as a verse; செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.) 3. To sweep with abroom; துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை. 1, உரை, பக். 6).