தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதிதினமும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம், நற்பரிகள் ஐயாயிரத்துக்கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரதவெண். 161, உரை). Daily allowance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Daily allowance; பிரதிதினமும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம். நற்பரிகள் ஐயாயிரத்துக்
    -- S081 --
    கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரதவெண்.161, உரை).