தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்று ; அந்த நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29). That day;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அந்தநாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thatday; அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா(அரிச். பு. விவாக. 29).