தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று. 2. To cease completely, as a disease;
  • முழுதுங் கைவருதல். Colloq. 3. To have complete possession;
  • இடைமுறிதல். 1. To be severed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அறு- +. 1. To be severed; இடைமுறிதல். 2.To cease completely, as a disease; முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று. 3. To have complete possession; முழுதுங் கைவருதல். Colloq.