தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29). 2. To be unavailable;
  • கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.) 1. To be forgetful, oblivious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அற்றம் +. 1. To be forgetful, oblivious; கவனத்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.) 2.To be unavailable; இல்லாமையாதல். ஆளற்றப்பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29).