தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்புப் பிணைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேசபந்தம். அற்புத்தளை யறப் பரிந் திட்டானே (சீஅக. 2885). Bond of friendship;

வின்சுலோ
  • ''s.'' The bond of love. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அன்பு +.Bond of friendship; நேசபந்தம். அற்புத்தளை யறப்பரிந் திட்டானே (சீவக. 2885).