தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. 2. Vileness, meanness;
  • நாய். (அக. நி.) 4. Dog;
  • இலேசு. (W.) 3. Slightness, lightness;
  • சிறுமை. (பிங்.) 1. That which is trifling, insignificant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய். அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."

வின்சுலோ
  • [aṟpam] ''s.'' Littleness, any thing of trifling import, of small consequence, insignificance, சிறுமை. 2. Inferiority, a trifle, இழிவு. Wils. p. 74. ALPA. 3. Slightness, இலேசு. 4. ''(p.)'' A dog, நாய். அற்ப ஆசை கோடிதவத்தைக்கெடுக்கும். The coveting of a small thing destroys the penance of years. இதொரு அற்பகாரியம். This is a trifling thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < alpa. 1. That whichis trifling, insignificant; சிறுமை. (பிங்.) 2.Vileness, meanness; இழிவு. 3. Slightness,lightness; இலேசு. (W.) 4. Dog; நாய். (அக. நி.)