தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபெறுதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம். (குறல், 333). To be permanent, to remain, endure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < அல்கு. Tobe permanent, to remain, endure; நிலைபெறுதல்.அற்கா வியல்பிற்றுச் செல்வம் (குறள், 333).